நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு- கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஹர்த்தால் மக்களின் பெரும் ஒத்துழைப்போடு தொடர்கின்றது.
இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் அரச அலுவலகங்கள், பாடசாலைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டன மூடப்பட்டுள்ளன. போக்குவரத்துத் துறையினரும் ஹர்த்தாலில் பங்கெடுத்துள்ளனர்.
இதனிடையே, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு- கிழக்கின் பிரதான நகரங்களில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

0 Responses to வடக்கு - கிழக்கில் ஹர்த்தால்; மக்கள் ஒருமித்து ஒத்துழைப்பு!