மு.க.அழகிரி சந்திப்பை தயவு செய்து நீங்கள் குழப்ப வேண்டாம் என்று பணிவாகக் கேட்டுக் கொள்வதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மு.க.அழகிரி-கருணாநிதி சந்திப்புக் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அப்போது பேசிய ஸ்டாலின், அவர் தமது தாயையும், தந்தையையும் சந்தித்து நலன் விசாரிக்கவே வந்துள்ளார் என்பதுதான் நான் கேள்விப்பட்டது என்று கூறியுள்ளார். மேலும், இதில் அரசியல் முக்கியத்துவம் ஏதுமில்லை என்றும் கூறியுள்ளார்.
எனவே, நீங்கள் இந்த சந்திப்பை குழப்ப வேண்டாம் என்பது என்னுடைய பணிவான வேண்டுகோள் என்றும் ஸ்டாலின் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to மு.க.அழகிரி சந்திப்பை குழப்ப வேண்டாம்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!