இலங்கையில் கடந்த காலங்களில் நீடித்த மோதல்கள் மற்றும் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான ஆலோசனைகளை- வழிகாட்டல்களை வழங்கி உதவுவதற்கு தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
உண்மையை அறிந்து கொள்ளும் சர்வதேச தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் உண்மையை அறிந்துகொள்ளவும், நீதியைப் பெற்றுக்கொள்ளவும் அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பாரிய மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவேண்டியது மிகவும் அவசியமானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

0 Responses to இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கி உதவத் தயார்: பான் கீ மூன்