Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருகோணமலை சம்பூர் பகுதியில் அமைக்கப்படும் 500 மெகாவோட்ஸ் அலகுகளைக் கொண்ட அனல் மின் நிலையம் தொடர்பில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கப்படுவதனால் சுற்றுச் சூழல் பிரச்சினை ஏற்படலாம் என்று பிரதேச மக்கள் தொடர்ந்தும் குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையில், அது தொடர்பில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் தேவை ஏற்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பில் இந்தியாவுடன் த.தே.கூ பேச்சுவார்த்தை நடத்த தீர்மானம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com