Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக சட்டப் பேரவை தேர்தல் வாக்கெடுப்புக்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 03.00 மணி வரையான நிலவரப்படி தமிழகத்தில் 63.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழக மற்றும் மற்றும் புதுச்சேரி சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் வாக்கெடுப்பு இன்று திங்கட்கிழமை காலை 07.00 மணிக்கு ஆரம்பித்தது.

சில மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப் பதிவு மாலை 06.00 மணிக்கு நிறைவு பெறும்.

0 Responses to பிற்பகல் 03 மணி நிலவரப்படி தமிழகத்தில் 63 சதவீத வாக்குப் பதிவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com