Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையால் 8 பேர் உயிரிழப்பு; 8 பேரைக் காணவில்லை!.

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 8 பேர் காணாமற்போயுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

அதேவேளை, 2 இலட்சம் பேர் வரை பாதிப்படைந்துள்ளதாகவும், 134,466 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையால் 8 பேர் உயிரிழப்பு; 8 பேரைக் காணவில்லை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com