Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு அங்கீகாரம் அளித்துள்ளது.

இந்த நிதியுதவி சர்வதேச நாணய நிதியத்தின் மூன்று வருட விரிவாக்கப்பட்ட நிதிவசதியளிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது. இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்புக்காக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

இதுதவிர, இருதரப்பு மற்றும் பலதரப்பு கடன் உதவியாக 650 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையையும் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது.

0 Responses to இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் முடிவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com