Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவராக (இரண்டாம் தலைவராக) முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளதாக தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டப்ளியூ.டீ.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியா பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவராக கோத்தபாய ராஜபக்ஷவை நியமிக்க நடவடிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com