Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த, தமிழகத் தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

தமிழகத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் என்று அனைத்துத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. இப்போது பதவியில் உள்ளவர்களின் பதவிக் காலம் என்பது அக்டோபர் 26ம் திகதியோடு முடிவடைகிறது என்பதால்,இந்தத் தேர்தல் நடத்துவதுக் குறித்த முதற்கட்ட ஆலோசனையை தமிழகத் தேர்தல் ஆணையம் துவங்கி உள்ளது.

ஜூலை மாதம் இறுதி அல்லது ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடக்கும் கடைசிக் கட்டக் கூட்டத்தில் இந்தத் தேர்தல் குறித்த அறிக்கைகள் மற்றும் திகதிகள் அறிவிக்கப்படலாம் என்கிற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

0 Responses to உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகிறது தமிழகத் தேர்தல் ஆணையம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com