புலம்பெயர் இலங்கையர் கடவுச்சீட்டுப் பெறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!
கடந்த காலத்தில் நீடித்த மோதல்கள் உள்ளிட்ட அரசியல் முரண்பாடுகளினால் நாட்டை விட்டு புலம்பெயர்ந்துள்ள இலங்கைப் பிரஜைகள் இலங்கை கடவுச்சீட்டினைப் பெறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை நீக்க உத்தரவு நேற்று புதன்கிழமை அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

0 Responses to புலம்பெயர் இலங்கையர் கடவுச்சீட்டுப் பெறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!