அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக கலாநிதி ரங்க கலன்சூரிய நியமிக்கப்பட்டுள்ளார். அவர் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் தனது கடமைகளை பொறுப்பேற்பார்.
ஊடகவியலாளராக கடைமையாற்றிய அவர், பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஆகியவற்றின் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
ஊடகவியலாளராக கடைமையாற்றிய அவர், பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஆகியவற்றின் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

0 Responses to அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளராக ரங்க கலன்சூரிய நியமனம்!