ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 18ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, காங்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரியில் இருந்து 'தல்சவன' விடுதி வரையான சுமார் 400 ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தோடு, இந்திய அரசாங்கத்தால் புனரமைக்கப்பட்ட யாழ். துரையப்பா பொது விளையாட்டரங்கை அவர் திறந்து வைப்பார் என்றும் கூறப்படுகின்றது.

0 Responses to மைத்திரி எதிர்வரும் 18ஆம் திகதி யாழ் விஜயம்; 400 ஏக்கர் காணி விடுவிப்பு?