Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின்  உருவத்தை தாலியில் செதுக்கி  திருமணம் ஒன்று கனடாவில்  நடை பெற்று உள்ளது.

கனடாவில் வாழந்து வரும் ஈழத்து தமிழர்களான கார்த்திக் மற்றும் மீரா ஆகியோரின் திருமணத்தில் இவ்வாறாக  நடை பெற்றுள்ளது.

இப்படி தமிழீழ தேசியத் தாலியில் இணைத்தமை பலராலும் வியப்பாக பேசப்பட்டாலும் தமிழர்களின் அடையாளமாக மாறி விட்டமை குறிப்பிடத் தக்கது.




0 Responses to தமிழீழ தேசியத் தலைவர் மற்றும் தமிழர் அடையாளங்களுடன் தாலியில் செதுக்கி திருமணம்! (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com