Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோப்பூர்வ இணையத்தளத்துக்குள் ஊடுருவியதாகக் கூறப்படும் இருவரை சந்தேகத்தின் பேரில் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை கடுகண்ணாவை பகுதியைச் சேர்ந்த 17 வயதான பாடசாலை மாணவன் ஒருவரையும், இன்று செவ்வாய்க்கிழமை 27 வயதான இரண்டாவது சந்தேக நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் இன்று  புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக குற்றப்புலனாய்வு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 Responses to ஜனாதிபதியின் இணையத்தளத்துக்குள் ஊடுருவியதாகக் கூறி இருவர் கைது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com