பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 23 பேருக்கு புனர்வாழ்வு அளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 96 பேரில், 23 பேருக்கு புனர்வாழ்வு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதற்காக, குறித்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை திருத்தி அமைப்பது குறித்து சட்ட மா அதிபர் திணைக்களத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், ஆறு மாத கால புனர்வாழ்வு பெற்றுக்கொள்ள சந்தேக நபர்கள் விரும்பினால், புனர்வாழ்வு அளிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகள் 23 பேருக்கு புனர்வாழ்வு!