புதிய அரசியலமைப்பினை மக்களிடம் முன்வைத்து ஆதரவினைக் கோரும் பொது வாக்கெடுப்பினை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருகின்றது. ஆனாலும், மக்களின் ஆதரவோடு அதனைத் தோற்கடிப்போம் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
வென்னப்புவ கிரிமிட்டியான பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வென்னப்புவ கிரிமிட்டியான பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to புதிய அரசியலமைப்பினை தோற்கடிப்போம்: விமல் வீரவங்ச