ஐக்கிய நாடுகளின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளரான ரீட்டா ஐசக் என்டியாயே, இலங்கைக்கு வரவுள்ளார்.
அடுத்த மாதம் 10ஆம் திகதி இலங்கைக்கு வரும் அவர், 20ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to ஐ.நா.வின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் இலங்கை வருகிறார்!