உலக அளவில் பெற்றிருந்த நன் மதிப்பை பெங்களூரு இழந்தது என்று இந்திய வர்த்தக இயக்கத்தின் மேலாளர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதலீடு செய்ய முதன்மை நகரமாக பெங்களூரு இருந்து வந்தது என்றும், ஆனால், அம்மாநகரத்தில் அண்மையில் காவிரி விவகாரம் தொடர்பாக நடைப்பெற்ற கலவரத்தால் பெங்களூரு நன் மதிப்பை வெகுவாக இழந்துள்ளது என்றும் வர்த்தக இயக்கத்தின் மேலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐடி தொழில் துறையில் அமெரிக்காவின் ஒரு மாநகருக்கு நிகராக பெங்களூரு வர்ணிக்கப்பட்டது என்று கூறியுள்ள அவர், ஆனால், கலவரத்தால் பெங்களூருவில் இன்ஃபோஸில் உள்ளிட்ட தகவல் தொழில் நுட்ப அலுவலகங்களுக்கு பணியாளர்கள் வரவில்லை இதனால் பணிகள் வெகுவாகத் தேங்கிக் கிடக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால், பெங்களூரு வர்த்தக இழப்பு தோராயமாக 25 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கிறது. ஆனால்,இதற்கு அதிகமாக்க கூட இருக்கலாம் என்று கூறியுள்ள அவர்,இது உலக முதலீட்டாளர்களை அச்சுறுத்தி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

0 Responses to உலக அளவில் பெற்றிருந்த நன் மதிப்பை பெங்களூரு இழந்தது: இந்திய வர்த்தக இயக்கம்..