ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவின் மகனுமான நாமல் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக செயற்படுகின்றமை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுத்தே நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுதந்திரக் கட்சியின் மத்திய குழு முக்கியஸ்தர்களை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

0 Responses to நாமல் சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்படலாம்?