நாட்டில் மது மற்றும் போதைப் பொருள் பாவனை ஒப்பீட்டளவில் குறைவடைந்துள்ள போதிலும், பெண்கள் மத்தியில் மதுப் பழக்கம் அதிகரித்துச் செல்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அத்துடன், போதைப் பொருளை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

0 Responses to பெண்கள் மத்தியில் மதுபாவனை அதிகரிப்பு: ஜனாதிபதி