தீவிரவாதத்தை எதிர்க்கும் விஷயத்தில் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் துரோகம் செய்துவிட்டது என்று, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு எதிரான ஒசாமா பின்லேடன் உள்ளிட்ட தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்து, அமெரிக்காவின் தீவிரவாத ஒழிப்புக் கொள்கைக்கு துரோகம் இழைத்துவிட்டது என்று விவாதிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பாகிஸ்தானை தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு என்று, அந்நாட்டைத் தனிமைப் படுத்த வேண்டும் என்கிற மசோதா அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிய வருகிறது.
இந்த மசோதாவுக்கு அதிபர் ஒபாமா 4 மாத காலத்துக்குள் பதில் அளிக்க வேண்டும்,அனுமதி அளிக்க வேண்டும் என்பது இப்போது மிகவும் கட்டாயமாக உள்ளது. இந்தியாவில் தீவிரவாதம் பற்றி எரிய பாகிஸ்தான் காரணம் என்றுமமசோதாவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்பது இவ்வேளையில் குறிப்பிடத் தக்கது.

0 Responses to தீவிரவாதத்தை எதிர்க்கும் விசயத்தில் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் துரோகம்!