தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த போது ‘தமிழினி’ என்கிற சிவகாமி ஜெயக்குமாரனுக்கு புற்றுநோய் இருக்கவில்லை என்று அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல் பொறுப்பாளர் தமிழினி கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் புற்றுநோயினால் மரணமானார். அவருக்கு, புலிகள் இயக்கத்தில் இருந்த போதே புற்றுநோய் இருந்ததாக மற்றொரு முன்னாள் போராளியான தமிழ்கவி அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே, தமிழினியின் தாயார் அதனை மறுத்துள்ளார்.

0 Responses to விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த போது தமிழினிக்கு புற்றுநோய் இல்லை: தமிழினியின் தாயார்