தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் தமிழ் மக்கள் மீது காடைத்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டமையை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பில் கர்நாடகத்தில் தொடரும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளால், ஈழத்தின் வடக்கு- கிழக்கிலுள்ள தமிழர்கள் மிகவும் கவலையுடன் காணப்படுகின்றனர். இதற்காக உடனடி தீர்வை இந்திய அரசாங்கம் முதலில் பெற்றுதர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பின் போதே, எம்.கே.சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டமைக்கு எம்.கே.சிவாஜிலிங்கம் கண்டனம்!