கர்நாடக சட்டசபை தீர்மானம் உச்ச நீதிமன்றத்தை கட்டுப்படுத்தாது என்று, கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
நாள் ஒன்றுக்கு 6000 கன அடி வீதம் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழாக்களத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால், உச்ச்ச் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கர்நாடக அரசு சித்தராமையா கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் மாண்பு பாதிக்கப்பட்டுள்ளதை சகித்துக் கொள்ள முடியாது என்று கர்நாடக அரசுக்கு நீதிபதி தீபக் மிஷ்ரா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் பங்கேற்றுள்ளனர். காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 3 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதனையடுத்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தண்ணீர் திறப்பது பற்றி அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று அறிவித்தார்.

0 Responses to கர்நாடக சட்டசபைத் தீர்மானம் உச்ச நீதிமன்றத்தைக் கட்டுப்படுத்தாது: சித்தராமையா