Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பான் கீ மூன் - விக்னேஸ்வரன் சந்திப்பு!

பதிந்தவர்: தம்பியன் 02 September 2016

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்கள், வடக்கு முதல்வர்க.வி.விக்னேஸ்வரனை இன்று வெள்ளிக்கிழமை சந்தித்துக்கலந்துரையாடியுள்ளார்.

யாழ் பொதுநூலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது வடக்குமுதல்வர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களுடன் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்,மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

0 Responses to பான் கீ மூன் - விக்னேஸ்வரன் சந்திப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com