திமுக தலைவர் கருணாதியை. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்தார்.
கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில், திருநாவுக்கரசர், தங்கபாலு உள்ளிட்டவர்கள் கருணாதியை சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர்,தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராகப் பொறுப்பேற்ற நிலையில், மரியாதை நிமித்தமாக கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்ததாகக் கூறினார்.
சட்டப்பேரவைத் தேர்தலிலிருந்தே திமுகவுடன், காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது என்றும் அவர் கூறினார். தமிழ் மாநில காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி அமைக்கட்டும் பின்னர் அதுக் குறித்து என்னிடம் கேள்வி கேளுங்கள், இப்போது அனுமானத்துக்கு என்னால் பதில் சொல்ல முடியாது என்று திருநாவுக்கரசர் கூறியது குறிப்பிடத் தக்கது.

0 Responses to கருணாநிதியை சந்தித்தார் திருநாவுக்கரசர்!