அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மத்திய மற்றும் தென் ஆசியாவுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஷ்வாலுக்கும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் அண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு வெற்றியளித்திருப்பதாக தனது ருவிட்டர் பக்கத்தில் நிஷா தேசாய் பிஸ்வால் பதிவிட்டுள்ளார். இலங்கையின் மறுசீரமைப்பு செயற்பாடுகள் குறித்து இச்சந்திப்பில் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சந்திப்பு வெற்றியளித்திருப்பதாக தனது ருவிட்டர் பக்கத்தில் நிஷா தேசாய் பிஸ்வால் பதிவிட்டுள்ளார். இலங்கையின் மறுசீரமைப்பு செயற்பாடுகள் குறித்து இச்சந்திப்பில் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

0 Responses to நிஷா தேசாய் பிஸ்வால்- புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்திப்பு!