முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே இன்று வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டார்.
ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர், குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு சென்றிருந்த வேளையே கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர், குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு சென்றிருந்த வேளையே கைது செய்யப்பட்டுள்ளார்.

0 Responses to மஹிந்தானந்த அளுத்கமகே கைது!