தமிழகம் முழுவதிலும் நாளை முழு அடைப்புப் போராட்டத்துக்கு விவசாய சங்கங்கள், வர்த்த நிறுவன சங்கங்கள் அனைத்துக் காட்சிகள் மற்றும் அமைப்புக்களுக்கு அழைத்து விடுத்துள்ள நிலையில், பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடகாவில் காவிரி நதிநீரை தமிழகத்துக்கு திறந்துவிட்டதுத் தொடர்பாக, அங்குள்ள மக்கள் கடுமையான வன்முறையில் ஈடுபட்டனர். தமிழ் நாட்டிலிருந்து சென்ற வாகனங்கள் கடுமையாகத் தாக்கப்பட்டன தீக்கும் இரையாகி பேருந்துகள், லாரிகள் வெறும் தகரக் கூடுகளாக காட்சி அளிக்கின்றன.இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் தமிழகம் தமது கண்டணத்தைப் பதிவு செய்யும் வகையிலும், காவிரியில் தொடர்ந்து கர்நாடக அரசு கொடுக்க வேண்டிய நீரை வழங்க கோரிக்கை வைத்தும் நாளை முழு அடைப்புப் போராட்டத்துக்கு விவசாய சங்கங்கள், வணிகர்கள் அமைப்புக்கள் அனைத்துக்கட்சிகள் மற்றும் அமைப்புக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்த முழு அடைப்புக்கு திமுக, தேமுதிக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, உள்ளிட்ட காட்சிகள் தங்களது ஆதரவளித்த தெரிவித்துள்ளன. தவிர தனியார் அமைப்புக்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், நாளை தனியார் பள்ளிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாளை நடக்க இருந்த காலாண்டு தேர்வுகள் சனிக்கிழமை நடைபெறும் தனியார்,நர்சரி,பிரைமரி பள்ளிகள் இயங்காது சங்க தலைவர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.மாநிலம் முழுவதும் உள்ள 18 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 22 லட்சத்திற்கும் அதிகமான கடைகள் அடைக்கப்பட்டிருக்கும்.தனியார் பேருந்துகள் இயக்கப்படாது.

0 Responses to தமிழகத்தில் நாளை பந்த், பள்ளிகளுக்கு விடுமுறை!