ஜம்மு-காஷ்மீரில் 115 வது நாட்களாக மூடிக்கிடக்கும் பள்ளிகளைத் திறக்க பெற்றோர்கள் தங்களது முகங்களை மூடிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காஷ்மீரில் தீவிரவாத ஆதரவாளத் தலைவர் ஒருவர் இந்திய பாதுகாப்புப் படை வீரர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதனால், அங்கு பிரிவினைவாதிகள் வன்முறையில் ஈடுபட்டு, பொது மக்களில் பலரும் உயிரிழந்தனர். இதையடுத்து பதற்றம் நீடித்ததால், இது நாள்;வரை அதாவது கடந்த 115 நாட்களாக காஷ்மீரின் முக்கிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.
பிரிவினைவாதிகள் பள்ளிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருவதால், பள்ளிகள் திறக்கப்படாமல், குழந்தைகளின் கல்விக் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் கவலையடைந்துள்ள பெற்றோர்கள் பள்ளிகளைத் திறக்க கோரிக்கை வைத்து, பிரிவினைவடகிகள் தங்களை அடையாளம் கண்டுவிடக் கூடாது என்பதற்காக முகங்களை மூடிபோராட்டம் நடத்தி வருகின்றனர்.

0 Responses to ஜம்மு - காஷ்மீரில் 115வது நாட்களாக மூடிக்கிடக்கும் பள்ளிகளைத் திறக்க பெற்றோர்கள் போராட்டம்!