இலங்கை - இந்தியாவுக்கு இடையிலான பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (எட்கா) இந்த வருடத்தின் இறுதியில் கைச்சாத்திடப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் பின்னரே இதனை அறிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் பின்னரே இதனை அறிவித்துள்ளார்.

0 Responses to எட்கா ஒப்பந்தம் இந்த வருட இறுதியில் கைச்சாத்திடப்படும்: ரணில்