தமிழகத்தின் திமுக,அதிமுக என்று இரு பெரும் அரசியல் தலைவர்களுக்கும் உடல்நிலை சரியில்லை. இதனால்,தமிழக மக்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.
எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படுபவர் திமுக தலைவர் கருணாநிதி. எப்போதும் தன்னம்பிக்கை மிளிர கம்பீரமாக காட்சி தருபவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா,ஜெயலலிதாவுக்கு கடந்த 30 நாட்களுக்கும் மேலாக உடல்நலம் சரியில்லாமல் சிகிச்சைப் பெற்று வருகிறார். அந்த காயம் ஆறுவதற்குள், இப்போது திமுக தலைவர் என்பது மட்டுமின்றி, அரசியலின் மிக மூத்த தலைவரான மு.கருணாநிதிக்கும் நேற்று முதல் உடல்நிலை சரியில்லை.
மருத்துவர்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று கருணாநிதிக்கும், மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று ஜெயலலிதாவுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ள நிலையில், தமிழக மக்கள் மிகவும் மன வருத்தத்தில் உள்ளனர்.

0 Responses to தமிழகத்தின் இரு பெரும் அரசியல் தலைவர்களுக்கும் உடல்நிலை சரியில்லை: மக்கள் வருத்தம்!