தமிழகத்தில் நடை பெற உள்ள அரவகுறிச்சி. தஞ்சாவூர். திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களை த.மா.க புறக்கணிக்கிறது என்று, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
மேலும்,இந்த இடைத் தேர்தல்களில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க அரசு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது என்று வாசன் தெரிவித்துள்ளார்.
அரசு அனைத்தும் கட்சி கூட்டத்தை கூட்டி சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜி.கே.வாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

0 Responses to அரவகுறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தேர்தல்களை த.மா.க புறக்கணிப்பு: ஜி.கே.வாசன்