இந்தியா-பாகிஸ்தானிடையே காஷ்மீர் விவகாரம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை என்று, பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் அண்டை நாடுகளுடன் எப்போதும் அமைதி பாராட்டவும், நட்பு பேணவும் விரும்புகிறது என்று கூறினார்.இந்தியா-பாகிஸ்தானிடையே காஷ்மீர் விவகாரம் என்பது ஐநா கூறியதை போல தீர்க்கப்பட வேண்டிய விவகாரம் என்று கூறியுள்ளார்.
காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடைப்பெற்று வருகின்றன என்றும், இதனால உயிர் பலி அதிகரித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

0 Responses to இந்தியா - பாகிஸ்தானிடையே காஷ்மீர் விவகாரம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை:நவாஸ் ஷெரீப்