மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோசித்த ராஜபக்ஷவினது என்று கூறப்படும் சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உரிமம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
ஔிபரப்பு அனுமதிப் பத்திரத்திற்கான நிபந்தனை மீறப்பட்டுள்ளமையே இதற்கான காரணம் என்று ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நேற்று திங்கட்கிழமை அறிவித்துள்ளார்.
ஔிபரப்பு அனுமதிப் பத்திரத்திற்கான நிபந்தனை மீறப்பட்டுள்ளமையே இதற்கான காரணம் என்று ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நேற்று திங்கட்கிழமை அறிவித்துள்ளார்.

0 Responses to சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உரிமம் இரத்து!