உலகிலேயே டெல்லி அதிக மாசு படிந்த நகரங்களில் முதலிடம் வகிக்கிறது என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.
டெல்லி நகரில் காற்றில் அதிக மாசு படிந்துள்ளது என்று, மாசை கட்டுப்படுத்த வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டது. ஆனாலும்,மாசு குறைந்தபாடில்லை. இந்நிலையில்தான், உலகின் காற்றில் அதிக மாசு படிந்த நகரங்களில் இந்தியாவின் டெல்லி முதலிடம் வகிக்கிறது என்று தகவல் வெளியிட்டுள்ளது உலக சுகாதார மையம்.
உலகின் காற்றில் மாசு படிந்த பிற நகரங்களை ஒப்பிடும்போது டெல்லியில் தொள்ளாயிரம் சதவிகிதம் அளவு காற்றில் மாசு படிந்துள்ளது என்று அம்மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

0 Responses to உலகிலேயே மாசு படிந்த நகரங்களில் டெல்லி முதலிடம்..