நேற்று இரவு முதல் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டது கர்நாடக அரசு என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
உச்ச நீதிமன்றம் கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறந்துவிடாமைக்கு நேற்று கடும் கண்டனம் தெரிவித்தருந்தது. இதையடுத்து, கர்நாடக அரசின் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது. அப்போது, பெங்களூரு, மைசூரு ஆகிய மாவட்ட மக்களின் தண்ணீர் தேவை மற்றும் அத்தியாவசிய விவசாயத் தேவைக்கும் மட்டும் தண்ணீர் திறந்துவிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன் படி கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வினாடிக்கு 6 ஆயிரத்து 800 கன அடி நீரும், கபிணி அணையிலிருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கன அடி நீரும் திறந்துவிடப்பட்டது என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to நேற்று இரவு முதல் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டது கர்நாடக அரசு!