முப்படை தளபதிகளுடன் மனோகர் பாரிக்கர் ஆலோசனை நடத்தி உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் எல்லை பாதுகாப்பு குறித்து ராணுவ தளபதி தல்பீர் சிங், விமானப்படை தளபதி அரூப்ராஹா, கடற்படை தளபதி சுனில் லன்பா ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை டெல்லியில் நடைபெற்றது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காஷ்மீருக்கு சென்றுள்ளார். அங்கு எல்லையில் நிலவும் பதற்றத்தால் காஷ்மீரில் மக்கள் அமைதியின்றி தவித்து வருகின்றனர். இதுக் குறித்து ஆலோசனை மேற்கொள்ளவும், எல்லைகளை பார்வையிடவும் ராஜ்நாத் சிங் காஷ்மீர் சென்றுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

0 Responses to முப்படை தளபதிகளுடன் மனோகர் பாரிக்கர் ஆலோசனை!