பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஆபரேஷன் நடத்தியது உண்மைதான் என்று, பாகிஸ்தான் காவல்துறை அதிகாரி அக்பர் ஒப்புக்கொண்டு உள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில், இந்திய ராணுவம் அதிரடியாக நுழைந்து, அங்கிருந்த தீவிரவாத முகாம்களை அளித்துள்ளது.இதற்கு இந்திய ராணுவம் சரிஜிகல் ஆபரேஷன் என்று பெயரை வைத்துள்ளது. ஆனால், இந்த ஆபரேஷன் நடைபெறவில்லை என்று, பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது. இந்நிலையில், ஆங்கில ஊடகச் செய்தியாளர் ஒருவர் பாகிஸ்தான் காவல்துறை அதிகாரி அக்பரை தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு காவல்துறையை சேர்ந்தவர் போல பேசியுள்ளார்.
அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் அதிரடியாக நுழைந்து சர்ஜிக்கல் ஆபரேஷன் நடத்தியது உண்மைதான் என்றும், இதில் 9 தீவிரவாதிகள், 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்றும் உண்மையை ஒப்புக்கொண்டு உள்ளார்.
மேலும், கொல்லப்பட்ட உடல்களை அவசர அவசரமாக; லாரிகளில் ஏற்றி,அப்புறப்படுத்தியது உண்மைதான் என்று தாம் கேள்விப்பட்டதாகவும் அவர் அப்போது கூறியுள்ளார்.

0 Responses to இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஆபரேஷன் நடத்தியது உண்மைதான்: பாகிஸ்தான் காவல் அதிகாரி