அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தினை மீறும் வகையில், வடக்கு மாகாணத்தில் 344 முன்பள்ளிகளை இராணுவம் நடத்தி வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முன்பள்ளிகளையோ, பாடசாலைகளை நிர்வகிக்க இராணுவத்திற்கு அதிகாரம் இல்லை. அவை அனைத்தும் மாகாண சபையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டியவை என்றும் அவர் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகள் ஆய்வுக் குழுவுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே, சி.வி.விக்ஸேன்வரன் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

0 Responses to சட்டத்துக்கு முரணாக வடக்கில் 300க்கும் அதிகமான முன்பள்ளிகள் இராணுவத்தினரால் நடத்தப்படுகின்றன: விக்னேஸ்வரன்