ஐக்கிய தேசியக் கட்சியின் களனித் தொகுதி அமைப்பாளராக முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதையை பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான நியமனக் கடிதம், கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று புதன்கிழமை கட்சி தலைமையகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
அவருக்கான நியமனக் கடிதம், கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று புதன்கிழமை கட்சி தலைமையகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

0 Responses to ஐ.தே.க.வின் களனித் தொகுதி அமைப்பாளராக பொன்சேகா நியமனம்!