மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, புனே செல்வதன் நோக்கம் என்ன என்று, பிரதமர் அலுவலகத்திடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.
புனேக்கு வருகிற 19ம் திகதி சட்டப்பேரவை இடைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், மோடி 13ம் திகதி புனே செல்கிறார். அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், பிரச்சாரம் என்று இல்லாமல், புனே பயணம் மேற்கொள்ளவுள்ளார் மோடி. அப்போது நலத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கக் கூடாது என்பதால்,பிரதமரின் இந்த புனே பயணம் எதற்காக என்று, பிரதமர் அலுவலகத்துக்கு விளக்கம் கேட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

0 Responses to பிரதமர் புனே செல்வதின் நோக்கம் என்ன?: தேர்தல் ஆணையம்!