இலங்கையில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீங்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் விக்ரனசிங்கபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறிய அவர், சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரளாவுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று கூறினார். அதேநேரத்தில் காவிரி விவகாரத்தில் தமிழக அரசை, மத்திய அரசு ஏமாற்றி விட்டது.என்றும் கூறினார்.
தமிழகம், புதுச்சேரியில் அரசியல் கட்சிகளின் கூட்டணி கொள்கைகள் வேறு வேறாக உள்ளது. மக்கள் நலக்கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. இலங்கையில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீங்கும் என்கிற நம்பிக்கை தமக்கு உள்ளது என்றும் அவர் கூறினார்.

0 Responses to இலங்கையில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீங்கும்: வைகோ