1973ம் ஆண்டு முதல் தமிழர்களை தென்னிலங்கையில் இருந்து சிங்களவர்கள் அடித்து துரத்தினார்கள். பெண்களை கற்பழித்து தமிழர்களின் சொத்தை சூறையாடி அவர்களை கொன்றார்கள். ஆனால் தமிழர்கள் அப்படியான ஒரு இனம் அல்ல என்பதனை தமிழர்கள் தெளிவாக காட்டியுள்ளார்கள். நேற்று முன் தினம் யாழில் நடந்த கொடூர விபத்தில் சுமார் 11 சிங்களவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில். அவர்கள் வாகனம் விபத்திற்கு உள்ளான சமயம், தமிழர்களே அவர்களை உடனடியாக கொண்டு சென்று வைத்தியசாலையில் சேர்த்துள்ளார்கள்.
இதேவேளை யாழ் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்த நிலையில். அவர்களது உறவுகள் வைத்தியசாலைக்கு சென்று வருகிறார்கள். அழுது புலம்பும் அவர்களுக்கு தமிழர்களே தமது வீட்டில் தங்கும் இட வசதிகளை கொடுத்துள்ளார்கள்.
இப்படி தமிழர்கள் செய்வார்கள் என்று தாம் கனவிலும் நினைக்கவில்லை என்றும். தமிழர்கள் சிங்களவர்களை அடியோடு வெறுப்பவர்கள் என்று தாம் நினைத்ததாகவும் ஒரு சிங்களவர் யாழில் கூறியுள்ளார். இது தமிழர்களின் நல்ல பழக்கத்தை காட்டுகிறது. ஆனால் கொழும்பில் இருந்து எத்தனை தமிழர்களை சிங்களவர்கள் அடித்து துரத்தினார்கள் என்பதனை நாம் அவ்வளவு சுலபத்தில் மறந்துவிட முடியாது.
athirvu

0 Responses to அடித்து கலைத்த சிங்களவர்கள்: ஆனால் யாழில் 11 பேர் இறந்த உடன் உதவிய தமிழர்கள்!