எதிர்வரும் வருடம் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான சூழல் காணப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் நிதி இராஜாங்க அமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வரும் 2017ஆம் ஆண்டு பொருளாதார நிலையில் முறையான வளர்ச்சியும் அரசியல் ஸ்திரத்தன்மையும் காணப்படுமாயின் தேசிய அரசாங்கம் தொடர்வதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை. மாறாக, அதில் பிரச்சினைகள் ஏற்பட்டால் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்று லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to அடுத்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படலாம்: லக்ஷ்மன் யாப்பா