புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு ஆபாச படம் வந்ததை அடுத்து புதுவை அதிகாரி உடனடியாக கைது செய்யப்பட்டார். கிரண்பேடி அதிகாரிகளுக்கு உத்தரவு மற்றும் நடவடிக்கை எடுக்க வாட்ஸ் அப் குழுவை நிர்வகித்து வந்தார். நேற்றிரவு அந்தகுழுவில் உறுப்பினராக உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சிவக்குமார் தொலைபேசியில் இருந்து ஆபாச படங்களை குழுவுக்கு அனுப்பியுள்ளார்.
இதையடுத்து அவர் நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். உடனடியாக, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.இந்த நடவடிக்கை புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அவர் நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். உடனடியாக, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.இந்த நடவடிக்கை புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 Responses to ஆளுநர் கிரண்பேடிக்கு ஆபாச படம்: புதுவை அதிகாரி அதிரடி கைது!