மாமாங்கப் பிள்ளையார் ஆலய பிரதம குருக்களின் ஆசியுடன் ஆரம்பமானது கிழக்கு எழுகதமிழ் பரப்புரை. தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வசந்தராஜா, மற்றும் தமிழ் மக்கள் பேரவையின் கிழக்கு மாகாண முக்கிய பிரமுகர்களான சோமசுந்தரம் ஐயா, ஜெகநீதன், கஜன் மற்றும் பேரவையின் அங்கத்துவ அமைப்புக்களான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து பிரசாரவேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.




0 Responses to கிழக்கில் களைகட்டுகிறது எழுகதமிழ்!