மக்களவை துணை சபாநாயகர் பதவியில் இருந்து விலகுமாறு தம்பிதுரைக்கு நெருக்கடி அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகர் பதவியில் இருந்து விலகுமாறு தம்பிதுரைக்கு மத்திய அரசும், நெருக்கடி கொடுத்து வருகிறதாம். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி வற்புறுத்துவதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to மக்களவை துணை சபாநாயகர் பதவியில் இருந்து விலகுமாறு தம்பிதுரைக்கு நெருக்கடி?