பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று மாலை சந்திக்க இருக்கிறார் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றுள்ள முதல்வர் புயல் பாதிப்புக்கு மத்திய அரசு நிவாரணம் அளிக்க கோரிக்கை வைக்கவுள்ளார். மேலும் பிரதமரை முதல்வர் சந்திக்கும்போது மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவும் நாடாளுமன்றத்தில் ஜெயலலிதா சிலை வைக்கவும் கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க பிரதமரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை!