Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராம மோகன ராவிடம் மீண்டும் விசாரணை நடத்த வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. தலைமைச் செயலராக இருந்த ராம் மோகன் ராவ் மற்றும் அவரது மகன் விவேக் இல்லம், அலுவலகம் என்று வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், பல கோடி ரூபாய், தங்கம், முக்கிய ஆவணங்கள் சிக்கின.இதையடுத்து, ராம் மோகன் ராவ் தமது பதவியை இழக்க நேர்ந்தது. 

இதற்கிடையில் ராம் மோகன் ராவ், நெஞ்சுவலி என்று ராமச்சந்திர மருத்துவ,மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று
வந்தார்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராம மோகன ராவ் இன்று வீடு திரும்புகிறார் எனவே,மீண்டும் அவரிடம் விசாரணை நடத்த வருமானவரித்துறை திட்டமிட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

0 Responses to ராம மோகன ராவிடம் மீண்டும் விசாரணை நடத்த வருமான வரித்துறை திட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com